பல்கலைக் கலைஞர்
சிறு வயதில் சுறுசுறுப்பான இளைஞர்
நடு வயதில் துடிதுடிப்பான கவிஞர்
அரசியலில் விவேகமான அறிஞர்
உரையியலில் வீரமான உரைஞர்
அறிவாலயம் பண்ணிய பொறிஞர்
சொல்லோவியம் பின்னிய வலைஞர்
கல்லக்குடி கொண்டவர் கலைஞர்
கடலோரம் குடிகொண்டவர் கலைஞர்!
- தஞ்சை த.இராமநாதன்

கலைஞக்கான பொ௫த்்தமான அ௫மையான கவிதை தோழர் இராமநாதன் 👏👏💐👍
ReplyDelete🙏
Delete