புரியுதா? புரியவில்லையா?
புரிந்தவர் புரிந்தவரைப் புரிந்ததைப் புரியாதவருக்குப் புரியும்வரை புரிய வைத்தாலும் புரிந்தவருக்குப் புரிந்தது புரியாதவருக்குப் புரியுமா?
புரியாதவரிடம் புரிந்தவர் புரியும்வரை
புரியும்படி புரிந்தவற்றை புரிந்தவாறே புரிய வைத்தாலும் புரியாதவருக்கு புரிந்தவரைப்போல் புரியுமா?
புரிந்ததால் புரிந்ததைப் புரியுமாறு
புரியாதவருக்குப் புரிய வைத்தாலும் புரியாதவர் புரியும்வரை புரியாதது புதிராகத்தான் புரியும்!
- தஞ்சை த இராமநாதன்






