Sunday, 5 February 2023

பல்கலைக் கலைஞர்



பல்கலைக் கலைஞர்

சிறு வயதில் சுறுசுறுப்பான இளைஞர்
நடு வயதில் துடிதுடிப்பான கவிஞர்

அரசியலில் விவேகமான அறிஞர்
உரையியலில் வீரமான உரைஞர்

அறிவாலயம் பண்ணிய பொறிஞர்
சொல்லோவியம் பின்னிய வலைஞர்

கல்லக்குடி கொண்டவர் கலைஞர்
கடலோரம் குடிகொண்டவர் கலைஞர்!

- தஞ்சை த.இராமநாதன்

2 comments:

  1. கலைஞக்கான பொ௫த்்தமான அ௫மையான கவிதை தோழர் இராமநாதன் 👏👏💐👍

    ReplyDelete