காசாங் குளத்து குலத்தில் பிறந்து வளர்ந்த எனது ஊர் ஆம்பலாப்பட்டு தர்மராஜ் சிவக்கொழுந்து பெற்றெடுத்த தலைமகனான எனது ஊர் ஆம்பலாப்பட்டு
பழமையான நிலங்களில் நீர் வளம் பெற்று பணம் விளையும் ஊர் ஆம்பலாப்பட்டு குளங்களால் சூழப்பட்டு ஏரிகளால் வளம் பெற்று சிறப்புறும் ஊர் ஆம்பலாப்பட்டு
நன்செய்யெனும் வயல்கள் சூழ்ந்த செழிப்பான ஊர் ஆம்பலாப்பட்டு புன்செய்யெனும் கொல்லைகள் சூழ்ந்த எல்லையான ஊர் ஆம்பலாப்பட்டு
ஆடு மாடு கோழி குருவிகள் எல்லாம் ஓசை எழுப்பிடும் ஊர் ஆம்பலாப்பட்டு கபடி பளிங்கி பந்தாட்டமென ஆடிப் பாடி விளையாடிய ஊர் ஆம்பலாப்பட்டு
பகுத்தறிவோடு ஆன்மீக அடித்தளம் கொண்ட ஊர் ஆம்பலாப்பட்டு பண்போடும் படிப்போடும் மேல்தளம் கண்ட ஊர் ஆம்பலாப்பட்டு
ஆம்பலெனும் அல்லி ஆவெனும் பசு பட்டுயெனும் சிற்றூர் ஆம்பலாப்பட்டு முல்லை நிலத்தோடு மருத நிலம் சேர்ந்த ஊர் எனது ஆம்பலாப்பட்டு!
- தஞ்சை த.இராமநாதன்

Arumai💐🙏
ReplyDelete🙏🙏
ReplyDeleteSuperb sir...
ReplyDelete🤝🤝
ReplyDeleteVery good. பழைய நினைவுகள் என்றும் மறவாமல் இருக்கும் நண்பர் இராமநாதன். Ramasamy Manickam.
ReplyDelete🙏🙏
ReplyDeleteஉங்ககள் கவிதை மிக அ௫மை அதில்ந பதிந்துள்ள வரிகள் நமது ஊரின பெ௫மை, வாழ்த்துகள் இராமநாதன்
ReplyDeleteஅன்புடன் மோகன் வைரக்கண்ணு,ஆம்பலாப்பட்டு
Delete🙏🙏
Delete🙏🙏
ReplyDelete
ReplyDeleteபடித்தவரகள் பண்பானாவரகள் நிறைந்த ஊர் ஆமாலாப்பட்டு
👍👍
ReplyDelete