நிறம் மாறிய பூக்கள்
சிவப்பு நிறத்தில் இருந்ததால்தான் செம்பருத்திப் பூவென ஆனாயே!
வெள்ளை மணம் கொண்டதால்தான் வெண் பருத்திப் பூவென ஆனாயோ?
பக்தி மனம் கொண்டதால்தான் மஞ்சள் பருத்திப் பூவென ஆனாயா?
வஞ்சக மனதைக் கொண்டுவிட்டால் என்ன நிறத்து பூவென ஆவாயோ?
- தஞ்சை த.இராமநாதன்

No comments:
Post a Comment