நமது இதயத்தில் தெய்வீக ஒளி நிறைந்தால் தெளிவான பேரானந்தம் துவங்கும்
நமது இல்லத்தில் தீபாவளி ஒளி நிறைந்தால் மகிழ்வான பேரின்பம் துவங்கும்
அகவொளியால் உள்ளம் சுத்திகரிக்கப்பட்டு அகப் பொலிவோடு முகம் மிளிரும்
புறவொளியால் இல்லம் சுத்தமாக்கப்பட்டு முகக் களிப்போடு அகம் ஒளிரும்
பரமானந்தத்தை நோக்க ஆழ்ந்த நிலையில் அமர்ந்தபடி அமைதியோடுத் தேடுவோம் பாரம்பரியத்தைக் காக்க வாழ்ந்த வழியில் தீபாவளியன்று கொண்டாடக் கூடுவோம்!
- தஞ்சை த.இராமநாதன்

Super......
ReplyDelete🤝🤝
ReplyDeleteகவிதை சித்தர்
ReplyDelete🙏🙏
ReplyDeleteஅருமை சகோ!
ReplyDelete🤝
ReplyDelete