Monday, 8 August 2022

சட்டத்தின் ஆளுமையால் வளர்ந்த நாடு

 

சட்டத்தின் ஆளுமையால் வளர்ந்த நாடு

குடிநீருக்கு ஊற்றற்ற ஊர் சிங்கப்பூர்
குடிநீருக்கு குறைவற்ற ஊர் சிங்கப்பூர்
விளை நிலம் குறைந்த ஊர் சிங்கப்பூர்
விலை நிலம் நிறைந்த ஊர் சிங்கப்பூர்
அடுக்குமாடிகள் நிறைந்த ஊர் சிங்கப்பூர்
கிடுக்குப்பிடிகள் நிறைந்த ஊர் சிங்கப்பூர்
உலகச் சந்தையை அமைத்த ஊர் சிங்ஙப்பூர்
உலகை வியப்படைய வைத்த ஊர் சிங்கப்பூர்
கடல் வளத்திற்கு உகந்த ஊர் சிங்கப்பூர் உடல் நலத்திற்கு தகுந்த ஊர் சிங்கப்பூர் சத்தம் அதிகம் இல்லாத ஊர் சிங்கப்பூர்                      சுத்தம் அதிகம் இருக்கும் ஊர் சிங்கப்பூர் பரப்பளவில் சிறிய ஊர் சிங்கப்பூர் பணத்தளவில் பெரிய ஊர் சிங்கப்பூர்!

- தஞ்சை த இராமநாதன்

2 comments:

  1. உண்மையை யாராலும் மறைக்கவும் முடியாது, மறுக்கவும் முடியாது. சேமிக்க சிறந்த ஊர் சிங்கப்பூர் செலவழிக்க சிறந்த ஊர் சிங்கப்பூர்

    ReplyDelete