மோசமானவனா மனிதன்?
அத்தியாவசியமென்பதை இலவசமாக்கியதால்
இலவசமென்பதையே அத்தியாவசியமாக்கினர்
அவசியமென்பதை அநாவசியமாக்கியதால்
அநாவசியமென்பதையே அவசியமாக்கினர்
பணத்திற்காக பாசமென்றானதால்
பாசமென்பதையே பணமாக்கினர்
மனமென்பதை மோசமாக்கியதால்
மோசமான மனிதனாக மாறினர்!
- தஞ்சை த.இராமநாதன்

எண்சாண் கூடடிற்கு ஏற்றபடி எண்ணடி சரவெடி
ReplyDelete🤝
Delete