Auditor அய்யா இருக்கிறாரா என மெதுவாக கேட்டாலும்
Auditor அய்யாவுவா என பொதுவாக கேட்பார்கள்
பிறந்தது சோழ மண்டலத்தில் உள்ள கிளாமங்கலம் இல்லம்
சிறந்தது கோவை மண்டலத்தில் உள்ள சேரன் நகர் இல்லம்
பல்லாயிரம் தென்னையை வளர்த்து பிரபலமானார் சொந்த பண்ணையால்
பல பண்ணையாட்களை வாழ வைத்து பிரபலமானார் இந்த பண்ணையார்
பகுத்தறிவுப் பண்போடு இருக்கும் நானறிந்த வல்லவரான நல்லார்
உற்றார் உறவினரை உயர வைக்கும் அடித்தள தூணாக உள்ளார்
நலத்தோடு வாழ்க பல்லாண்டு!
- தஞ்சை த.இராமநாதன்

வணங்குவோம்
ReplyDelete🙏🙏
Delete