Tuesday, 23 December 2025

நண்டாக மண்டாகவா வாழ்வாக? (கிராமிய பாடலாக)

 

              (கிராமிய பாடல்)

பிள்ளையாக பிறவியாக பிறந்தாக        வாண்டாக வாலிபராக வளர்ந்தாக

வசதியாக வாழ்க்கையை வாழ்ந்தாக    கண்டதைக் காட்சியாக கண்டாக   

திருடனாக திரிந்தவக திருந்தாதவக
களவாக கபடமாக கழிவாக

நண்டாக நாடுவாக நன்றாக
மாள்வாக மடிவாக மண்டாக!

- தஞ்சை த.இராமநாதன்

No comments:

Post a Comment