யாரும் செய்யாததைச் செய்து லாபம் பெறுவதற்காக ஆட்சிக்கு வர ஆசையா?
யாரும் செய்ததையே செய்து லாபம் பெறுவதற்காக ஆட்சிக்கு வர ஆசையா?
கஷ்டப்படுபவர்கள் கஷ்டப்படாமல் இருக்க ஆட்சிக்கு வர ஆசையா?
கஷ்டப்படுபவர்களைக் கஷ்டப்பட வைக்கவே ஆட்சிக்கு வர ஆசையா?
உண்டியலைக் காக்காத கடவுள் எதற்கு என ஏளனம் செய்து இகழ்வோர் ஆட்சிக்கு வர ஆசையா?
உண்டியலை உடைக்கும் பகுத்தறிவாதி ஆட்சிக்கு வரக் கூடாது என்போர் ஆட்சிக்கு வர ஆசையா?
எந்த வளமும் இல்லாத ஒரு நாட்டை அத்தனை வளமும் உள்ள நாடாக மாற்ற முடியுமா?
சிங்கப்பூரை மாற்றிக் காட்டினாரே
லீ குவான் இயூ எனும் மாமனிதர்!அவரைப் போலவே மாற்றத்தைத் தரவே ஆட்சிக்கு வர ஆசையா?
- தஞ்சை த.இராமநாதன்

👍 👍 👍
ReplyDelete🙏
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteSuper 👌
ReplyDelete🙏
Delete