யானை மீது புலியை பார்த்ததும் A1 என்பவர்களும் இருக்கின்றார்கள்
புலியை யானை மீது பார்த்ததும் AI என்பவர்களும் இருக்கின்றார்கள்
இதைப் பார்த்ததும் ஆனந்தக் கண்ணீர் வடிப்பவர்களும் இருக்கின்றார்கள்
இதைப் பார்த்ததும் அபத்தக் கண்ணீர் வடிப்பவர்களும் இருக்கின்றார்கள்
பிறந்ததிருந்து இறந்த பின் பிறவாமை நிலையைத் தேடுவோர் வெகுசிலர்
பிறந்து பிறரை வருத்தி இறக்கும் முன் இரந்துவிடுவோர் வெகுபலர்!
- தஞ்சை த.இராமநாதன்

Nice and true
ReplyDelete🤝🤝
ReplyDelete👍
ReplyDelete🤝
ReplyDelete