பாசமான பக்கத்து வீட்டுக்காரர்
பக்குவமான அக்கத்து வீட்டுக்காரர்
கண்டிப்பான கபடமில்லாக் குணமுடையார்
கண்டியரெனும் கள்ளமிலா மனமுடையார்
உணவை உண்பதிலும் கட்டுப்பாடு
உடலைக் காப்பதிலும் கடப்பாடு
கடமையுடன் மதித்துப் பேசுவது கண்டியரின் சிறப்பு
கண்ணியத்துடன் சிந்தித்துப் பேசுவதும் கண்டியரின் சிறப்பு
நூறு வயதாகும் உயர்வான பெரியவர்
ஊர் போற்றும் உன்னதமான பெரியவர்
வணங்கிப் போற்றுகிறேன் கண்டியரே
வாழ்த்தி ஆசீர்வதியுங்கள் கண்டியரே!
- தஞ்சை த.இராமநாதன்

👍
ReplyDelete🤝
ReplyDeleteமிக அருமையா சொன்னீர்கள். கண்டியருக்கு வணக்கத்துடன் வாழ்த்துகள். உங்களுக்கு பாராட்டுகள்.
ReplyDelete🙏
ReplyDeleteTrue
ReplyDelete🤝
ReplyDeleteவாழ்க பல்லாண்டு. வாழ்த்துக்கள்
ReplyDelete🙏
ReplyDeleteஒழுக்கம் தான் விழுப்பம்தரும்
ReplyDelete🙏
Delete