கூட்டத்தைக் கூட்டிப் பரபரப்படையச்
செய்யாதீரெனச் சொல்லலாமா? வார்த்தை வெளி வராதபடி வாயை மூடி வாயிலின் முன் நிற்கலாமா?
வாயால் சொல்ல முடியாத வகையில்
செல்லும் வழிக்குப் பெயரும் வாயில்
தலைக்கு மேலே அன்னாந்து கூர்ந்துப்
பார்த்தால் கண்ணில் படுவதும் வாயில்
Gateஐ வாயில் என்பதான பொருளுடன் தரமாகத் தமிழில் கொடுத்துள்ளனர்
வழி Gateஐ நுழைவு வாயில் எனாமல் பூசி மெழுகித் தரத்தைத் தடுத்துள்னர்!
- தஞ்சை த.இராமநாதன்

அருமை ஐயா
ReplyDelete🙏
Delete