தன்னைத் தானே அறியலாம்
அரிவாள் ஏந்தியவர்கள் அடிதடியெனும் சதியால் முந்தியவர்கள்
அறிவால் முந்தியவர்கள் விடாபிடியெனும்
விதியால் பிந்தியவர்கள்
போதைக்கு அடிமையானவர்கள் பூமிக்கு
சுமையான தீயவர்கள்
போதிக்கத் துணையானவர்கள் சாமிக்கு இணையான தூயவர்கள்
அறிந்து அநியாயம் அக்கிரமம் செய்வோர்கள் அயோக்கியர்கள்
தெளிந்து தினமும் தியானம் செய்வோர்கள் தவப்புதல்வர்கள்
பணத்துக்காகப் பல் இளிப்பவர்கள் குணமிழந்த மனிதப்பதர்கள்
குணத்துக்காகத் தோள் கொடுப்பவர்கள்
மனம்கனிந்த மாமனிதர்கள்!
- தஞ்சை த இராமநாதன்

Super
ReplyDelete🙏🙏
ReplyDelete🙏🙏
ReplyDelete🤝🤝
DeleteNice
ReplyDelete🙏🙏
ReplyDelete