The Great Singapore
Singapore is a tiny dot in the world's name
Singapore is a big point in the world's fame
Cleanliness and sanitation made Singapore world class Singapore was greatly established by the hard working class Living in Singapore is a great blessing for the living people Living in Singapore makes the people as proudly living people!
- Dharmaraj Ramanathan
Grassroots Leader (GRL)
Yew Tee, Singapore
-------------------------------------------
அருமையான சிங்கப்பூர்
உலகத்தின் பூகோளப்படத்தில் சிங்கப்பூர் சிறு புள்ளி உலகத்தின் புகழிடத்தில் சிங்கப்பூர் பெரும் புள்ளி
சுத்தம் சுகாதாரத்தால்தான் சிங்கப்பூர் அடைந்தது உலகத்தரம் உறுதி உழைப்பால்தான் சிங்கப்பூர் அடைந்தது உயர்தரம்
சிங்கப்பூரில் வாழ்வது வாழ்வோருக்குப் பெரும் வரம் சிங்கப்பூரில் வாழ்வதால் வாழ்வோருக்குப் பெருமை தரும்!
- தர்மராஜ் இராமநாதன் அடித்தள அமைப்பு தலைவர் (GRL) Yew Tee, Singapore

அருமை
ReplyDelete🙏🙏
Delete