மோர் குழம்பு
பிறந்தக் கன்றுக்குக் கொடுக்காது
கொதிக்க வைத்தால் கடும்புப் பால்
கன்றைக் கொஞ்சம் குடிக்க வைத்து கறந்ததைச் சேர்த்தால் குடும்பப் பால்
கறந்தப் பாலைக் கொதிக்க வைத்து சூட்டோடுக் குடித்தால் சூடானப் பால்
சூடானப் பாலைக் கெடாமல் தடுத்து
நொதிக்க வைத்தால் தயிரானப் பால்
தயிரில் வெண்ணெய்யை கடைந்துப் பிரித்தால் மோராக தயாரானப் பால்
மோரை அளவோடு கொதிக்க வைத்து தாளித்ததால் மோர் குழம்பானப் பால்!
- தஞ்சை த.இராமநாதன்

Nice articulation
ReplyDelete🙏🙏
ReplyDeleteஇன்று மோர்க்குழம்பு..நாளை வற்றல் குழம்பா? நன்று!
ReplyDelete🙏🙏
ReplyDeleteSuper
ReplyDelete🙏🙏
ReplyDelete