அரிய அவதாரம் ராம்சந்திரர் (பாபுஜி)
மனிதராய்ப் பிறந்து இறந்து மறைந்து மறந்த அவதாரங்கள் உண்டு
மனிதராய்ப் பிறந்து இறந்து மனதினில் நிறைந்த அவதாரங்களும் உண்டு!
பதஞ்சலிபோல் வாழ்ந்தவர் ராம்சந்திரர் ராமரைப்போல் ஒளிர்ந்தச் சந்திரன் ராம்சந்திரர்
பஞ்சுபோன்ற மனதுடன் கிருஷ்ணராய்
ஒளிர்ந்தச் சூரியன் ராம்சந்திரர்
சகஜமார்க்க முறையில் ராஜயோகாவை
சுலபமாக்கிய வெற்றியாளர் ராம்சந்திரர்
சுய உணர்தல் முறையில் தியானத்தை சக மனிதர் யாவருக்கும் தந்தவர் ராம்சந்திரர்!
- தஞ்சை த.இராமநாதன்

திரு பாபூஜி என்கிற இராமச்சந்திரரின் அருளாசிகள் எல்லோருக்கும் கிடைப்பதாக!
ReplyDelete🙏🙏
ReplyDeleteபாபுஜீ புகழ் ஓங்கட்டும்! அருமை தோழரே!
ReplyDelete🙏🙏
ReplyDeleteVery Nice! Keep up your work!
ReplyDelete🙏
Delete