Wednesday, 17 August 2022

நீதியும் நீதி மன்றத் தீர்ப்பும்

 

நீதியும் நீதி மன்றத் தீர்ப்பும்

அதிகாரத்தை வைத்து கூறப்படுவது                  இல்லை தீர்ப்பு
ஆதாரத்தை வைத்து கூறப்படுவதுதான்
நீதிமன்றத் தீர்ப்பு
சட்டத்தை மட்டும் வைத்து கூறப்படுவது இல்லை தீர்ப்பு
மற்றதை வைத்தும் கூறப்படுவதுதான்
நீதிமன்றத் தீர்ப்பு
நியாயத்தை வைத்து கூறப்படுவது
இல்லை தீர்ப்பு
விவாதத்தை வைத்து கூறப்படுவதுதான்
நீதிமன்றத் தீர்ப்பு!

- தஞ்சை த இராமநாதன்


No comments:

Post a Comment