Sunday, 14 August 2022

அன்பின் அன்னை இல்லம்

 

அன்பின் அன்னை இல்லம்

ஆன்மிகக் குருமார்கள் ஆசியால் கட்டப்பட்டது இந்த இல்லம்

மைத்துனர் திருநாவுக்கரசு முன்னின்று கட்டி முடிக்கப்பட்டது இந்த இல்லம் 

இருபான் ஈரொன்று வருடம் முன்பே
ஒளியூட்டப்பட்டது இந்த இல்லம்

ஈராயிரம் இருபான் இரண்டாம் வருடம் ஒளிக் கூட்டப்பட்டது இந்த இல்லம்

தஞ்சை ராஜ்யத்தில் அழகுடன் அமைந்த அமைதியான இல்லம் 

தஞ்சை ராமராஜாக்களின் அன்பு கலந்த அன்னை ஞானம் இல்லம்!

- தஞ்சை த இராமநாதன்


2 comments: