Sunday, 14 August 2022

போதைப் பழக்கமும் புழக்கமும்

 

போதைப் பழக்கமும் புழக்கமும்

போதைப் பொருட்களின் புழக்கம் அதிகமானதால் பழக்கம் அதிகமானதா?
போதைப் புழங்கிகளின் பழக்கம் அதிகமானதால் புழக்கம் அதிமானதா?
புழக்கம் அதிகமெனில் சட்டம் அதன் கடமையைச் செய்ய முடியவில்லையா?
பழக்கம் அதிகமெனில் பெற்றோர் தன்
கடமையைச் செய்ய முடியவில்லையா?
அறிவு கெட்டப் பழக்கமென தெரிந்தே அதைச் செய்வோரை அடக்க முடியாதா?
அழிவு கட்டாயம் கிட்டுமென தெரிந்தே
அதைச் செய்வோரை ஒடுக்க முடியாதா?

- தஞ்சை த இராமநாதன்


No comments:

Post a Comment