செருக்கெனும் கிறுக்கு இருக்கு
மண்ணை நம்பி மரம் இருக்கு மரத்தை நம்பி கிளைகள் இருக்கு! கிளைகளை நம்பி இலைகள் இருக்கு இலைகளை நம்பி உயிர்கள் இருக்கு! இயற்கையை நம்பி யாவும் இருக்கு தானென்ற செருக்கு நமக்கு எதற்கு?
- தஞ்சை த இராமநாதன்
Superb sir...
🤝
Superb sir...
ReplyDelete🤝
Delete