நனைந்தும் நனையாமலும்
மழையில் நனைந்து துளிர்த்து மகிழும் இரு தளிர்கள் நனைந்தக் குடைக்குள் நனையாது மகிழும் இரு பாலர்கள்!
- தஞ்சை த இராமநாதன்
👍👍👍
🙏🙏
👍👍👍
ReplyDelete🙏🙏
Delete