கோடைக்கேற்ற நுங்கு
வெட்டிவிடுவதென்ற முடிவோடு அரிவாளை கர்ச்கர்சென தீட்டியெடுத்து
இடுப்பில் சொருகி தாவித் தாவி ஏறி குலை குலையாய் வெட்டிச் சாய்த்து சிதறியக் காய்களை சீவிப் பார்த்தால் திறந்த மூன்று கண்களும் பளிச்செனத் தெரிவதுதான் கோடைக்கேற்ற நுங்கு!
- தஞ்சை த இராமநாதன்

👌👌👌
ReplyDelete🙏🙏
Delete