Monday, 25 April 2022

இலங்கையில் இன்னல்

 

இலங்கையில் இன்னல்

கடை வீதிக் கடை இடம் மாறிப் போச்சு
கடல் வீதியோ கடை வீதியாகிப் போச்சு
சரஸ்வதி உணவகம் பழசாய்ப் போச்சு
புது சரஸ்வதி புதுப் பெயராய்ப் போச்சு
நிலை தடம்மாறி தடுமாறிப் போச்சு
விலையோ கடலேறி தாறுமாறாய்ப் போச்சு!

- தஞ்சை த இராமநாதன்




1 comment:

  1. அருமை!
    குவளை மணியன்
    கோவை.

    ReplyDelete