இலங்கையில் இன்னல்
கடை வீதிக் கடை இடம் மாறிப் போச்சு கடல் வீதியோ கடை வீதியாகிப் போச்சு சரஸ்வதி உணவகம் பழசாய்ப் போச்சு புது சரஸ்வதி புதுப் பெயராய்ப் போச்சு நிலை தடம்மாறி தடுமாறிப் போச்சு விலையோ கடலேறி தாறுமாறாய்ப் போச்சு!
- தஞ்சை த இராமநாதன்
அருமை!குவளை மணியன்கோவை.
அருமை!
ReplyDeleteகுவளை மணியன்
கோவை.