நீர் நிறைந்த உலகம்
மழை பெய்யும் முன்னே பெய்யுமளவு அறிந்தால் மேட்டை நோக்கலாம்
மழை கொட்டும் முன்னே கொட்டுமளவு அறிந்தால் வீட்டை நோக்கலாம்
கொட்டோ கொட்டெனக் கொட்டுமளவு அறிந்தால் நாட்டைக் காக்கலாம்
மாரி மாறி அருவியாகக் கொட்டுமளவு
அறியாததால் பாட்டை முடிக்கலாம்!
- தஞ்சை த இராமநாதன்
Super very good
ReplyDelete