Wednesday, 16 March 2022

பாப்பா பாட அழ வள்ளியப்பா

 

பாப்பா பாட  அழ வள்ளியப்பா

அழாதே அழாதே செல்லப் பாப்பா
அழ வைத்தவரை சொல்லுப் பாப்பா

அழாதே அழாதே தங்கப் பாப்பா
அழுவதிலும் அழகான எங்கப் பாப்பா

மாம்பழம்னா மல்கோவா சுவை பாப்பா
பாலுன்னா பால்கோவா சுவை பாப்பா

வானத்திற்கு நிலா அது வெள்ளியப்பா
கானத்திற்கு நிலா அவர் அழ வள்ளியப்பா!

- தஞ்சை த இராமநாதன்





No comments:

Post a Comment