காலங்களும் காயங்களும்
தவழ்ந்தக் காலங்களைத் தொடர்வது நடந்தக் காலங்கள்
நடந்தக் காலங்களைத் தொடர்வது ஓடியக் காலங்கள்
ஓடியக் காலங்களைத் தொடர்வது ஓய்ந்தக் காலங்கள்
ஓய்ந்தக் காலங்களோடு முடிவடைவது ஆயுள் காலங்கள்!
மனதைச் சுட்டக் காயங்கள் வாழ்வோடு வாழும் காயங்கள்
உடலைச் சுட்டக் காயங்கள் தழும்போடு மறையும் காயங்கள்!
- தஞ்சை த இராமநாதன்

No comments:
Post a Comment