Thursday, 10 March 2022

படித்ததைப் பகிர்வோம்

 

படித்ததைப் பகிர்வோம்

படித்ததைப் படித்தவாறே படித்தவர் படித்ததைப் பகிர்ந்தால் படித்தவரே!
படித்துப் பகிர்வதைப் படித்தவாறே
பகிர்ந்தால் பகிர்ந்தவர் படித்தவரே!

- தஞ்சை த இராமநாதன்


2 comments: