Wednesday, 9 March 2022

போடுவது எடுப்பதற்கா?

 

போடுவது எடுப்பதற்கா?

இல்லை என்பதால் பிச்சைப் போடுகிறாரா?
இருக்கு என்பதால் பிச்சைப் போடுகிறாரா?
நல்ல உள்ளத்தோடு பிச்சைப் போடுகிறாரா?
கெட்ட உள்ளத்தோடு பிச்சைப் போடுகிறாரா?
பிச்சைப் போடுவதை அங்கீகரிக்கப் படம் எடுக்கிறாரா?
பிச்சை எடுப்பதை ஊக்குவிக்கப் படம் எடுக்கிறாரா?
பணம் சம்பந்தப்பட்டதால் இந்தப் படம் எடுக்கிறாரா?
பாசம் சம்பந்தப்பட்டதால் இந்தப் படம் எடுக்கிறாரா?

எப்படியாயினும்,

பிச்சை எடுக்காத நிலை உண்டானால் பிச்சைப் போடாத நிலை உண்டாகும்!

- தஞ்சை த இராமநாதன்

No comments:

Post a Comment