சமூகம் என்பது யார்?
சமூகத்தைக் குறை சொல்வதில் தவறில்லை
நாமும் சமூகம் என்பதை சொல்லாதது சரியில்லை
சமூகம் மாற வேண்டும் என்பது தவறில்லை
நான் மாறவே மாட்டேன் என்பது சரியில்லை
விவசாயம் செய்ய வேண்டும் என்பது தவறில்லை
விவசாயம் செய்யவே இல்லை என்பது சரியில்லை
விவசாயம் உயிர்த் தொழில் என்பது
தவறில்லை
விவசாயம் லாபம் தராது என்பது சரியில்லை!
- தஞ்சை த இராமநாதன்
சிறப்பு!
ReplyDelete