காக்கும் தொழிலே மருத்துவம்
பிறக்கும் சேயைத் தாயோடு சேர்த்துக் காக்கும் தொழிலே மருத்துவம்
பிறந்தப் பிள்ளையைப் பார்த்துக் காக்கும் தொழிலே மருத்துவம்
தவழும் பிள்ளையைப் பலமாக்கிக் காக்கும் தொழிலே மருத்துவம்
எதிர்பாராத நோயைப் போராடிக் காக்கும் தொழிலே மருத்துவம்
முதிர்ந்த வயதினரைத் தளரவிடாமல் காக்கும் தொழிலே மருத்துவம்!
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment