Tuesday, 22 February 2022

இனிப்பும் இனிமையும்

 

இனிப்பும் இனிமையும் 

இனிப்பைக் கூட்டிக் கொடுப்பது இந்த வங்காள இனிப்பு                                  விருப்பைக் காட்டிக் கொடுப்பது நாவின் உமிழ்ச் சுரப்பு 

நினைத்தவுடன் சுவைக்க வைக்கும் இந்த இனிப்பு                                                சுவைத்தவுடன் நினைக்க வைக்கும் இந்த இனிப்பு 

இனிப்பை விரும்புவோர் இனிமையுடன்      இருப்பாரோ தெரியாது                    இனிமையுடன் இருப்போர் இனிப்பை விரும்புவாரோ தெரியாது!

தஞ்சை த இராமநாதன் 


2 comments: