Wednesday, 22 December 2021

வானமும் வண்ணமும் எண்ணமும்

 

வானமும் வண்ணமும் எண்ணமும் 

வெள்ளி நிற முகிலின் வண்ணம் வெள்ளைதானென மனம் எண்ணும்

விண்ணின் கருநீல நிற வண்ணம் நீளமெனவும் மனம் எண்ணும் 

கடலிலும் வானிலும் நீரிலும் இன்னும் மின்னும் வண்ணம் கருநீல வண்ணம் 

வெளுத்தாலும் வலுத்தாலும் மாறாத வண்ணம் நீலமென்பது திண்ணம்!

- தஞ்சை த இராமநாதன் 

4 comments: