Thursday, 23 December 2021

புத்தியும் புத்தகமும்



 

புத்தியும் புத்தகமும்

புரியாமல் புத்தகத்தைப் படித்தால் சுய புத்தி பெருகி விடுமா என்ன?
புரிந்து புத்தகத்தைப் படிக்க சுய புத்தி இல்லாதவரால் முடியுமா என்ன?

ஒரே புத்தகத்தை ஒவ்வொருவரும் வேறு வேறு விதமாய் புரிந்து கொள்வது ஏன்?
வீணான கருத்துகள் விவேகமானக் கருத்துகளை வெற்றிக் கொள்வது ஏன்?

புத்தகத்தைப் படித்து மேதையாக வாழ்ந்தால் அர்த்தமுள்ள வாழ்க்கை
புத்தகத்தைப் படிக்காமலே மேதையாக வாழ்ந்தால் புண்ணியமுள்ள வாழ்க்கை!

- தஞ்சை த இராமநாதன்

1 comment: