Tuesday, 21 December 2021

வெள்ளத்தை வெல்ல முடியுமா?

 

வெள்ளத்தை வெல்ல முடியுமா? 

பசுக்கள் வெள்ளத்தோடு வெள்ளமாக அடித்து செல்லப்படுகிறதா?

பசுக்கள் வெள்ளத்தோடு வெள்ளமாக கடத்தி செல்லப்படுகிறதா?

கொன்று தின்று விடுவார்கள் என்பதால் கோபாலனிடத்தில் செல்கிறதா?

கோமாளிக் கூட்டத்தை விட்டுத் தப்பி கோகுலத்திற்குச் செல்கிறதா?

வெள்ளத்தின் வேகத்தில் தெய்வத்தின் கோபம் தெரிகின்றது 

தெய்வத்தின் கருணையால் கரையைத் தாண்டாமல் செல்கின்றது!

- தஞ்சை த இராமநாதன் 

 

No comments:

Post a Comment