கதிரவனின் எதிரொளி
காலைக் கதிரவனின் செங்கதிர் ஒளியினைப் பாரீர்
நீரோடு கலந்து கரையாத சூரியனின் அழகினைப் பாரீர்
தெளிந்த நீரில் தெரியும் தெளிவானக் காட்சிதனைப் பாரீர்
ஆடும் அலையில் அலைந்து ஆடாத நிகழ்வதனைப் பாரீர்
ஐந்து பூதங்கள் ஐக்கியமான பிரபஞ்ச அற்புதத்தைப் பாரீர்
நான்கு பூதங்கள் சேர்ந்து நெருப்பாய்த் தெரிவதையும் பாரீர்
- தஞ்சை த இராமநாதன்
சூரியன் என்றும் மிக சிறப்பு உரியதாகும் ...
ReplyDelete🙏
ReplyDelete