உள்ளத்தின் ஒலி
Tuesday, 9 November 2021
உயிரோடு கலந்த அம்மா
உயிரோடு கலந்த அம்மா
ஆபத்தில் அலறும் போதும் அம்மா!
அவசரத்தில் இடறும் போதும் அம்மா!
துன்பத்தில் அழும் போதும் அம்மா!
இன்பத்தில் சிரிக்கும் போதும் அம்மா!
பிறந்த நாள் முதல் அரவணைக்கும் அம்மா!
கடைசி நாள் வரை துணை நிற்கும் அம்மா!
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
தான் செத்தால் உயிரோடு சொர்க்கம்
அன்போடு அறுபதைக் கடந்தேன்
பகுத்தறிவான அறிவாற்றலைப் பயன்பாட்டில் கொண்டும் பக்குவமான செயலாற்றலைப் பண்பாட்டில் கொண்டும் நியாய நீதியோடு நேர்மையைக் கோட்பாட்டில் கொண்டும் ...
சிரிப்பின் சிறப்பு
தன்னலத்தின் சிறப்பு தன்மையற்ற சிரிப்பு தன்னடகத்தின் சிறப்பு தரமான சிரிப்பு ஏமாற்றியவர்களின் சிறப்பு ஏளனச் சிரிப்பு ஏமாந்தவர்களின் சிறப்...
உயிரில்லாது உய்வது ஏது?
கொட்டோ கொட்டெனக் கொட்டிய மழையில் வெள்ளமாய் இருப்பதும் நீரே பட்டாலும் படாமல் வாழையின் இலையில் ஒட்டாத துளியாய் இருப்பதும் நீரே முகிலாய் ...
No comments:
Post a Comment