மனமிருந்தால் போதும்
விதையில் இருந்து மரம்; மரத்தில் இருந்து விதை
விதையின் உள்ளே பூஜ்ஜியம்; பூஜ்ஜியத்தில் இருந்து ராஜ்ஜியம்
மதம் பிடித்தால் புது மதம்; மதம் பிடித்ததால் பல மதம்
எங்கும் இருப்பது இறைவனே; பூஜ்ஜியமாக இருப்பதும் இறைவனே
மனிதரைப் பிரிக்கக் கூடாது மதம்; மனிதரை மதம் மாற்றக் கூடாது மதம்
இறந்தவரை துதிக்க வேண்டும் மதம்; இரப்பவரை மிதிகக் கூடாது மதம்
மதத்தை மறந்தார் மனதால் நிறைந்தார்; மனதால் இணைந்து மதத்தை மறந்தார்
காற்றான இறையைப் போற்றுவோம் ; மூச்சான இறையைப் போற்றுவோம்!
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment