Sunday, 25 July 2021

தமிழுடன் தமிழர்கள்

 


தமிழுடன் தமிழர்கள்

சங்கம் வைத்து வளர்ந்தத் தமிழ்; சங்கத்தமிழ் என்றாகி வளரும் தமிழ்

அன்றும் இன்றும் வளரும் தமிழ்; இன்றும் என்றும் வளரும் தமிழ்

இலக்கணத்தில் சிறந்தத் தமிழ்; இலக்கிய நடையில் உயந்தத் தமிழ் 

தமிழோடு இணைந்தவர்கள் தமிழர்கள்; தமிழால் நிமிர்ந்தவர்கள் தமிழர்கள்! 

- தஞ்சை த இராமநாதன்

No comments:

Post a Comment