Friday, 11 June 2021

எல்லாமே அதிசயமா?

 

கூடைக்குள் அதிசயத்தை அடக்கி விட்டதாக  நினைப்பதும் ஓர் அதிசயமா?

அதிசயத்தைத் தூக்கி விட்டதாக இந்த இந்தியப் பெண் எண்ணுவதும் ஓர் அதிசயமா?

அதிசயமாய் ஆக்கிவிட வேண்டுமென எந்த படத்தைப் போட்டாலும் அது ஓர் அதிசயமா?

அதிசயத்தோடு அதிசயமாக அவசியத்தோடு அதிசயமாக்கும் மாயை ஓர் அதிசயமா?

- தஞ்சை த இராமநாதன்

No comments:

Post a Comment