Monday, 29 June 2026

தொல்லையற்ற தொலைதூரப் பயணம்

 


ஆனந்த அழுகையோடு பிறந்து அன்பு அரவணைப்போடு வளர்ந்து
எண்ணற்ற இடர்களைக் கடந்து உயிரற்ற உடம்பைப் பிரிந்து.............................................
தொல்லையற்ற தொலைதூரப் பயணம்!

- தஞ்சை த.இராமநாதன்

2 comments: