ஏமாற்றி வளத்தோடு வாழ்ந்தோரெல்லாம் பணத்தினால் மகிழ்வாக வாழ்ந்தோரில்லை
ஏமாந்து குணத்தோடு வாழ்ந்தோரெல்லாம்
மனதினால் ஏழையாக வாழ்ந்தோரில்லை
ஆடி அடங்கி பணத்திற்காக வாழ்ந்தாரின் பிணம் பார்க்க நல் மனதோடு வருவோர் நிறையபேரில்லை
ஆவி அடங்கி குணத்திற்காக வாழ்ந்தாரின் முகம் பார்க்க அழுத மனதோடு வருவோர்க்கு குறைவேயில்லை!
- தஞ்சை த.இராமநாதன்

ஆம் ஐயா
ReplyDelete🙏
Delete