Tuesday, 9 June 2026

தமிழே.... தமிழா.....

 


தமிழில் பேசத் தெரியாதவர்கள் தமிழில் பேசிப் பழிக்கின்றார்கள்
தமிழில் பேசத் தெரிந்தவர்கள் தமிழில் பேசாது அழிக்கின்றார்கள்
தாயை மதிக்கத் தெரியாதவர்கள் தாயெனத் தமிழை மதிக்கின்றார்கள்
தன்மனமும் தராதரமும் கெட்டவர்கள் தன்மான வீரமென குதிக்கின்றார்கள்!

- தஞ்சை த.இராமநாதன்

No comments:

Post a Comment