Sunday, 22 February 2026

குட்டிக் குட்டிக் கதைகள்

குட்டிக் குட்டிக் கதைகள்

தலையாய குட்டிக் கதையைச் சொன்னாலும்
தலையில் குட்டிக் கதையைச் சொன்னாலும்
சொல்லும் ஆள் குட்டிச் சுவரான ஆளாக இருத்தலாகாது

குடித்தே வீட்டுக் குடும்பத்தை குட்டிச் சுவராக்கியோர் குடித்து நாசமாவார்கள்      நடித்தே கூட்டுக் குடும்பத்தைக் குட்டிச் சுவராக்கியோர் நடித்து நாசமாவார்கள்

குட்டிப் போடும் பிராணிகளைக் கட்டிப் போட்டு வளர்ப்பது கறிக்காகவே
முட்டிப் போடும் மனிதர்களைக் கட்டிக் காத்து வளர்ப்பது காரியத்துக்காகவே!

- தஞ்சை த.இராமநாதன்

No comments:

Post a Comment