மனமும் மலரும்
மலரது மலர்வது மணமதை மலர்விப்பது மனமது மகிழ்வது மணப்பதை மலர்விப்பது
மனமே மணந்தால் மலராத மலரேது? மலரே மலர்ந்தால் மணக்காத மனமேது?
- தஞ்சை த.இராமநாதன்
No comments:
Post a Comment