Thursday, 8 January 2026

கத்தும் தொண்டை வத்தும்

 

கத்தும் தொண்டை வத்தும்

கத்திக் கத்தி தொண்டை வத்திட்டாலும் கத்தியதால் கத்தியது வந்திடுமா?
சுத்திச் சுத்தி தொண்டை செய்திட்டாலும் சுத்தியதால் புத்தியது வந்திடுமா?                      

- தஞ்சை த.இராமநாதன்

No comments:

Post a Comment