Tuesday, 6 January 2026

மதிப்பெண் / மதிப்பெண்கள்

மதிப்பெண் / மதிப்பெண்கள்

தேர்வில் 100க்கு 100 என்பதும் வழக்கப்படி மதிப்பெண்தான்
தேர்வில் 100க்கு 10 என்பதும் வழக்கப்படி மதிப்பெண்தான்

மதியுடைய பெண் மதிப்பெண்ணாகி 100க்கு 10 வாங்கினாலும் மதிப்பெண்தான்
மதியுடைய ஆண் மதியாணாகி 100க்கு 100 வாங்கினாலும் அதுவும் மதிப்பெண்தானே?

மதியுடைய பெண்ணைப் போற்றுவோம்
வழக்கில் உள்ள மதிப்பெண்ணை தேர்வுப் புள்ளி அல்லது தேர்ச்சி எண்ணெனத் தீர்ப்பளிப்போம்!

- தஞ்சை த.இராமநாதன்

No comments:

Post a Comment