Monday, 5 January 2026

உடல் நலமே உயிர் நலம்

 

உடல் நலமே உயிர் நலம்

பணமேது பதவியேது கூடவே இருந்து உதவப்போவதேது உடல்நலம் குன்றிடும்போது

உடல் தளர்ந்தால், மனம் தளரும்; மனம் தளர்ந்து உயிர் பிரியும் 

உயிரெனும் ஆன்மாவோ பிரிந்தோடித் துளிரும்!

- தஞ்சை த.இராமநாதன்

No comments:

Post a Comment